நீயா நானா வெளிச்சத்திற்கு கொண்டு வந்த விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் அவலங்கள்:
ஒரு சாதாரண மனிதன் அவனிடம் நல்ல திறமைகள் இருந்தாலும் அவனால் விளையாட்டு துறையில் சாதிக்க முடியவில்லை ஏன்??
ஐந்து காரணங்கள்:
1) Association and Federation மூலமாக நடக்கும் POLITICS
2) ஒரு தனிப்பட்ட விளையாட்டு துறையின் முதன்மை தலைவர் ஒரு தொழில் அதிபராகவோ அல்லது ஒரு மந்திரி யாகவோ அல்லது வேறு துறை சம்பந்த பட்டவர்களாகவோ இருக்கின்றனர். குறிப்பாக அவர்களுக்கும் விளையாட்டு துறைக்கும் சம்பந்தம் இல்லை.
3) மீடியா
4) குடும்ப சூழ்நிலை
5) விளையாட்டு ஆசிரியர் (P.T Teacher) பற்றாக்குறை.
முன்னால் ஹாக்கி கோல்ட் மெடலிஸ்ட் திரு.பாஸ்கர் கொட்டி தள்ளிய அவருடைய வாழ்க்கையின் சம்பவங்கள்.
ஒலிம்பிக்ஸ் இல் இந்தியா மெடல் வாங்க வேண்டும் என்று சொல்லும் பொது மக்களாகிய நாம், நம்முடைய அடுத்த தலை முறையையாவது விளையாட்டு துறைக்கு ஊக்குவிப்போம். கிரிக்கெட் மட்டும் அல்ல விளையாட்டு.! சிந்தியுங்கள்!
தவறு நம்மிடம் தான் உள்ளது!
SPORTS பற்றி அறிந்து கொள்ள, எங்களுடைய Page-ஜை லைக் செய்யவும்
www.facebook.com/sportsdumps

No comments:
Post a Comment