மும்பை:
இந்திய அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் நான் கேப்டன் னாக நீடிப்பது குறித்து BCCI மட்டும் தான் முடிவெடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே ரவி ஷாஷ்த்ரி, தோணி யை கேப்டன் பதவியில் இருந்து விலகும் மாறு தெரிவித்து இருந்தார். மேலும் இவ்வாறு விலகினால் தான் டோனி யால் ஈசி யாக விளையாட முடியும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இவ்வாறு சொன்னதால் தோனியின் ரசிகர்கள் ரவி சாஸ்த்ரி யின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
பின்பு டோனி, நான் கேப்டன் னாக நீடிப்பது குறித்து BCCI மட்டும் தான் முடிவெடுக்க முடியும் என தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர்,
"எனக்கு 35 வயது ஆகிறது. இப்போது நான் ஓடுகிற கிற மாதிரி என்னால் எப்போது ஓட முடிய வில்லையோ அப்போது தான்(RETIREMENT). நான் என்னுடைய உடல் நிலையை சரியாக பார்த்து கொள்ள வேண்டும்."
இவ்வாறு தோணி தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க:
தாமாகவே முன்வந்த தோணி - ஜிம்பாவே தொடர்
இந்திய அணியின் வீரர்களின் பட்டியல் - ஜிம்பாப்வே தொடர்

No comments:
Post a Comment