பெங்களூர் அணிக்காக ஆடிவரும் ஷேன் வாட்சன் விராத் கோஹ்லி யை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். கடைசியாக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடிய போது வாட்சன் விராத் கோஹ்லி யை மேட்ச் நடக்கும் போது கிண்டல் (Sledging) செய்தார்.
ஆனால் இப்போது புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அவர் கூறியதாவது,
"விராத் என்ன விளையாடினாலும் அவர் மற்றவர்களை தாண்டி சென்று கொண்டே இருக்கிறார். அவர் கிரிக்கெட் டின் மீது பற்று தலாகவேயுள்ளர். கடினமாக உழைப்பவர். மிகவும் எளிமையாக இருக்கிறார், நல்ல மனிதர், உங்களுடைய ஹீரோ விடம் எதிர் பார்க்கும் அனைத்து தன்மையும் இவரிடம் உள்ளது. விராத் தும் ABD யும் நல்ல கிரிக்கெட் வீரர்கள். "
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க:

No comments:
Post a Comment