நேற்று புணே வும் குஜராத் உம் பரபரப்பாக மோதின. முதல் முறையாக தோணி உம் ரெய்னா வும் மோதினர். டாஸ் வென்ற புனே அணி பேட்டிங் யை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் புனே அணி 164 யை டார்கெட் ஆக நிர்ணயித்தது. நடுவில் குஜராதின் பிராவோ மற்றும் ஜடேஜா பௌலிங் அற்புதமாக வீசினர். 17 வது ஓவர் ஜடேஜா வீசினர். அப்போது எதிர் முனையில் தோணி பேட்டிங் செய்தார்.
முதல் பந்து வீச வரும்போது தோணி எதிர் கொள்ளாமல் நகர்ந்தார். மறுபடியும் ஜடேஜா வீச வரும்போது தோணி எதிர் கொள்ளாமல் நகர்ந்தார். பின்னர், ஜடேஜா பந்து வீசினர்.
இதற்கு காரணம், தோணி-க்கு ஜடேஜாவின் பலம், பலவீனம் நன்கு தெரியும். 2013 சாம்பியன்ஸ் டிரோப்பி வென்ற பிறகு ஜடேஜா தன்னுடைய நேர் முக காணலில் "என்னுடைய பலம் பேட்டிங் செய்பவர்களை யோசிக்க விடாமல் உடனடியாக பந்து வீசு வதுதான்." என்று கூறினார்.
இத்தனை வருடமாக ஒன்றாக ஆடின ஜடேஜா மற்றும் தோணி க்கு அவர் அவர் களுடைய பலம் மற்றும் பலவீனம் நன்கு தெரியும்.
ஜடேஜா உடனடியாக பௌலிங் போடுவர் என்று நன்கு அறிந்த தோணி அதை தவிர்த்தார்.
மேலும்:
பிராவோ வுக்கு தோணி யை விட்டு பிரிந்ததில் வருத்தம்.

No comments:
Post a Comment