அனைவரின் உதடுகளும் சிந்துவின் இசை பாடுகிறது. ஆம், சிந்து இந்தியா -விற்க்காக மெடல் வாங்கியுள்ளார். இறுதி போட்டி சிந்து-விற்கும் கரோலினா விற்கும் நடந்தது.
சிந்து நன்றாக ஆடிவரும் நிலையில், அவள் தான் வெற்றி பெறுவாள் என்று அனைத்து இந்திய மக்களும் கருதினர். அவளுடைய வெற்றிக்கு பின்னால் இருந்த நபர் பெயர் "புல்லெலா கோபிசந்த் ". நீங்கள் இவரை ஒரு கோச் ஆக நீங்கள் பார்த்திருக்கலாம்
இவர் இந்தியாவின் முன்னாள் இறகு பந்து போட்டியாளர். இவர் இந்தியாவிற்க்காக இரண்டு மெடல்ஸ் காமன்வெல்த் போட்டியில் வாங்கி தந்துள்ளார்.
சிந்து வின் அப்பா மற்றும் அம்மா ஆகியோர் இந்தியாவின் முன்னாள் கை பந்து போட்டியாளர்கள். இதனால் தான் என்னவோ சிந்து தன்னுடைய வாழ்க்கையை விளையாட்டிற்கு அர்பணித்துள்ளார். சிந்து தன்னுடைய சிறிய வயதிலிருந்தே badminton மேல் தீவிர ஆர்வம் காட்டியுள்ளார். இதனை அறிந்த அவருடைய பெற்றோர் 8 வயதில் ஹைட்ரபாத் கோபிசந்த் அகாடமி யில் சேர்த்தனர். இதன் விளைவாக சிந்து ஒலிம்பிக்ஸ் வரை சென்று silver medal வாங்கியுள்ளார்.
சிந்து வின் ஆக்கிரோஷமான பாவனை கோபிசந்த் திடம் இருந்து வந்தது தான்.
வாழ்த்துக்கள் சகோதரி !
If you wanna read this article in ENGLISH, click Here
மேலும் படிக்க
எப்போதிலிருந்து டோனி Haters ஐ சம்பாதிக்க ஆரம்பித்தார் ???

No comments:
Post a Comment