பிராவோ தன்னுடைய interview வில் டோனி யை விட்டு பிரிந்ததில் பிராவோ வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். 5 வருடம் ஒன்றாக விளையாடின பிராவோ இவ்வாறு தெரிவித்துள்ளார். ஏற்கனவே, சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது பிராவோ வின் கருத்து ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது.
டோனி சிறந்த கேப்டன் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்த பிராவோ, CSK யை விட்டு பிரிந்தது வருத்தம் என தெரிவித்தது குறிப்பிட தக்கது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் நிச்சயமாகவே பிராவோ வின் dance ஐ miss பண்ணுவார்கள். இதே போல டோனி யும் Raising Pune Gaints அறிமுக விழாவில் CSK யை miss பண்ணுவதாக தெரிவித்து இருந்தார்.
பிராவோ கடந்த ஐ.பி.எல் இல் purpil cap வாங்கி இருந்தது நமக்கு அறிந்ததே. டோனி பிராவோ வை மிக சரியாக பயன்படுத்தி அணியை சிறப்பாக வழி நடத்தினார்.
ஏப்ரல் 14 டோனி அணி-க்கு எதிராக பிராவோ விளையாட உள்ளார் என்பது குறிப்பிட தக்கது.


No comments:
Post a Comment