தற்பொழுது ஐ பி எல் 9 வது seasson-இல் அடிஎடுத்து வைக்கிறது. இரண்டு புது அணிகள் களம் காண்கின்றன. ஏற்கனவே இருந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இல்லாத காரணத்தால் ரசிகர்களின் வருகை குறையும் என எதிர் பார்க்கபட்டது. ஆனால், ஐ பி எல்-ன் மோகம் தணியாமல், அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் இரண்டு புது அணிகளின் வருகை ரசிகர்களின் எதிர்பார்ப்பை உண்டாக்கயுள்ளது.
ஒரே அணியில் விளையாடின டோனி மற்றும் ரெய்னா இரண்டு புது அணிகளின் கேப்டன் ஆக நியமிக்கபட்டுள்ளனர். Raising pune Super Gaints-இன் கேப்டன் ஆக டோனி-யும், Gujraht Lions-இன் கேப்டன் ஆக ரெய்னா-யும் நியமிக்க பட்டுள்ளனர்.
டோனி -இன் தலைமையின் கீழ் ஆடின சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இதுவரை நடந்த 8 seasson - லும் குறைந்த பட்சம் அரை இறுதி வரை சென்றது என்பது குறிப்பிட தக்கது. அதில் 2 முறை சாம்பியன் பட்டமும் 4 முறை ரன்னர் ஆகவும் வந்தது. மேலும் 2 முறை அரை இறுதி வரை சென்றது.
ராஜஸ்தான் அணி இது வரை 1 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ராஜஸ்தான் அணியின் key player என்று அழைக்கப்படும் Rahane, Steve Smith ஆகியோர் pune அணியில் உள்ளனர்.
இந்த ஐ பி எல்- ன் எதிர்பர்ர்ப்பு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இதுவரை ஒன்றாக ஆடின players, இரண்டு அணியாக மாறியுள்ளது குறிப்பிட தக்கது.


No comments:
Post a Comment