IPL -9 வது சீசன் இல் முதல் முறையாக புணே வும் குஜராத் உம் மோதின. இதவரை ஒன்றாக CSK வில் ஆடின இவ்விரு அணிகளும் ரசிகர்களின் பலத்த எதிர் பார்ப்பு மத்தியில் ஆடின. ஏன் என்றால், தளபதி மற்றும் சின்ன தளபதி என்று அழைக்க படும் தோணி மற்றும் ரெய்னா எதிர் எதிர் அணியில் களம் கண்டன.
குஜராத் யில் ஆடின ஜடேஜா, ஸ்மித் அவுட் ஐ எடுத்தார். Post Match நேர் கானல் யில் அதை பற்றி விவரித்தார்.
ஜடேஜா இதுவரை T20 யில், ஸ்மித் கு எதிராக 38 பந்து களை வீசி நான்கு முறை ஸ்மித் ஐ அவுட் செய்துள்ளார். உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன் என்று வருணிக்க படும் அவர் ஜடேஜா ஓவர் அவுட் ஆவது வாடிக்கை யாகிவிட்டது .
"நங்கள் 2015 வேர்ல்ட் கப் விளையாடும் போது, ஸ்மித்-க்கு எங்களுடைய திட்டம் அவுட் சைடு யில் போடுவது தான், ஏன் என்றால், அவர் எப்போதும் நகர்ந்து கொண்டே ஆடுவார் மற்றும் mid-wicket திசையில் ரன் களை குவிக்க ஆசைப்படுவார் ." இவ்வாறு ஜடேஜா தெரிவித்தார்.
மேலும்:
ஏன் தோணி, ஜடேஜா 17 வது ஓவர் போடுபோது விலகினார் ??
டோனி யை விட்டு பிரிந்ததில் பிராவோ வருத்தம்

No comments:
Post a Comment