IPL -9 வது சீசன் இல் முதல் முறையாக புணே வும் குஜராத் உம் மோதின. இதவரை ஒன்றாக CSK வில் ஆடின இவ்விரு அணிகளும் ரசிகர்களின் பலத்த எதிர் பார்ப்பு மத்தியில் ஆடின. ஏன் என்றால், தளபதி மற்றும் சின்ன தளபதி என்று அழைக்க படும் தோணி மற்றும் ரெய்னா எதிர் எதிர் அணியில் களம் கண்டன.
குஜராத் யில் ஆடின ஜடேஜா, ஸ்மித் அவுட் ஐ எடுத்தார். Post Match நேர் கானல் யில் அதை பற்றி விவரித்தார்.
குஜராத் யில் ஆடின ஜடேஜா, ஸ்மித் அவுட் ஐ எடுத்தார். Post Match நேர் கானல் யில் அதை பற்றி விவரித்தார்.