நீயா நானா வெளிச்சத்திற்கு கொண்டு வந்த விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் அவலங்கள்:
ஒரு சாதாரண மனிதன் அவனிடம் நல்ல திறமைகள் இருந்தாலும் அவனால் விளையாட்டு துறையில் சாதிக்க முடியவில்லை ஏன்??
ஐந்து காரணங்கள்:
1) Association and Federation மூலமாக நடக்கும் POLITICS
2) ஒரு தனிப்பட்ட விளையாட்டு துறையின் முதன்மை தலைவர் ஒரு தொழில் அதிபராகவோ அல்லது ஒரு மந்திரி யாகவோ அல்லது வேறு துறை சம்பந்த பட்டவர்களாகவோ இருக்கின்றனர். குறிப்பாக அவர்களுக்கும் விளையாட்டு துறைக்கும் சம்பந்தம் இல்லை.
3) மீடியா
4) குடும்ப சூழ்நிலை
5) விளையாட்டு ஆசிரியர் (P.T Teacher) பற்றாக்குறை.