சுஷில் குமார் 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் இல் வெண்கல பதக்கம் வென்றார் மற்றும் 2012 ஆம் ஆண்டு நடை பெற்ற லண்டன் ஒலிம்பிக்ஸ் இல் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
2016 ஆம் ஆண்டும் அவர் பதக்கம் வெல்லுவார் என்று இந்திய மக்களால் சொல்ல பட்ட அவரை இந்திய ஒலிம்பிக்ஸ் கமிட்டி யே அவரை தேர்வுவில்லை. அவருக்கு பதிலாக நரசிங் யாதவ் என்பவர் தேர்வு செய்யப்பட்டு பின் அவரும் ஊக்க மருந்து சோதனையில் மாட்டி போட்டியில் பங்கேற்கவே இல்லை.
இதற்கான காரணம்:
OLYMPICS QUOTA SYSTEM படி ஒரு போட்டியில் பங்கேற்க ஒரு நாட்டிலிருந்து அதிக பட்சமாக 2 பேர் மட்டுமே நேரடியாக ஒலிம்பிக்ஸ் ல் பங்கேற்க அனுப்பலாம். மீதி வீரர்கள் ஒலிம்பிக்ஸ் தகுதி சுற்றில் பங்கேற்க வேண்டும். அதிலிருந்து தான் மற்ற வீரர்கள் தேர்வு செய்ய படுவார்கள்.


