ஒரே ஒரு 50 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் என்றால் நம்புவீர்களா?
ஆனால் நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும். ஜூலை13,2002 அன்று இரவு 12 மணிக்கு இந்தியாவில் விழித்திருந்த அனைவருமே பாக்கியசாலிகள், ஆம் ஜூலை 13ம் தேதி வழக்கமான மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டிதான் அன்றும் நடந்தது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து பங்கேற்ற நாட்வெஸ்ட் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் கிரிக்கெட்டின் மெக்கா என புகழப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின.
முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது ஆட்டம் ஆரம்பித்த ஏழாவது ஓவரில் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார் நிக் நைட். இந்திய அணி தன் வெற்றியை துவங்கிவிட்டது. கோப்பை நமக்கு தான் என ஆர்பரித்த ரசிகர்களுக்கு கவலை அளித்தனர். அப்போதைய கேப்டன் நாசர் ஹுசைனும், மார்க்கஸ் ட்ரஸ்கோத்திக்கும் 30 ஓவர்கள் ஆடிய அவர்கள் 180 ரன்களுக்கு மேல் பட்னர்ஷிப்பை ஏர்படுத்தினர், இருவரும் சதமடிக்க பிளின்ட்டாப் அதிரடி 40 ரன்னில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 325 ரன்களை குவித்தது.
அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் ஆட்டத்தை துவக்கிய சேவாக், கங்குலி இணை 14.3 ஓவரில் 106 ரன்கள் குவித்தது. முதலாவது விக்கெட்டாக கங்குலி ஆட்டமிழக்க அடுத்த 40 ரன்களை குவிப்பதற்குள் இந்திய அணி சேவாக், டிராவிட்,சச்சினை இழந்தது இந்தியா. இந்தியர்களிடம் உள்ள வழக்கமான அணுகுமுறை தான் அன்றும் நடந்தது. சச்சின் ஆட்டமிழந்தவுடன் டிவியை அணைத்துவிட்டு தூங்க சென்றவர்கள் தான் அதிகம்.