BCCI ஜிம்பாவே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடத்த இருக்கிறது. இதனை தொடர்ந்து முன்னணி வீரர்களுக்கு ஓவ்வு அளிக்கலாம் என்று தீர்மானித்து கோலி, தோணி, யுவராஜ், ரஹானே, ரெய்னா, ஹர்பஜன் சிங்க், ரோஹித், தவான், ஜடேஜா, ஷமி நெஹ்ரா போன்ற வீரர்களுக்கு தற்காலிகமாக ஓவ்வு அளிக்கப்படலாம் என்று தெரிவித்து இருந்தது,
அதற்கு முன்பாகவே இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் T-20 கேப்டன் தோனி தனக்கு தற்காலிக ஓவ்வு வேண்டாம் என்று BCCI யிடம் சொன்னதால் அவர் தொடர்ந்து ஜிம்பாவே தொடரில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோணி மட்டும் எவ்வாறு தன்னுடைய அணியை வழிநடத்த போகிறார் என்று ரசிகர்களிடையே ஆர்வம் மிகுந்துள்ளது.
முக்கியமாக விராத் கோலி இல்லாமல் எவ்வாறு சமாளிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் மேலும் விராத் பார்ம் இல் இருந்தாலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும்...
இந்திய அணியின் வீரர்களின் பட்டியல்- ஜிம்பாவே தொடர்
இந்திய அணியின் வீரர்களின் பட்டியல் - வெஸ்ட் இண்டீஸ் தொடர்